நீளமான வாய்ஸ் நோட் அனுப்பும் அம்சம் - வாட்ஸ் அப்பில் அறிமுகம்

பயனர் வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் வாட்ஸ் அப் செயலியில் பல்வேறு புதிய அம்சங்கள் புகுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், புதிதாக, ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களுக்கு சேர்த்து, புதிய அம்சம் வெளியாகிறது. வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் களில் நீளமான வாய்ஸ் நோட் அனுப்பும் அம்சம் வெளியாகிறது. கிட்டத்தட்ட ஒரு நிமிடம் வரையில் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் மூலம் வாய்ஸ் நோட் பகிரலாம். இந்த அம்சம் பயனர்களிடையே வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில், whatsapp ஸ்டேட்டஸ் […]

பயனர் வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் வாட்ஸ் அப் செயலியில் பல்வேறு புதிய அம்சங்கள் புகுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், புதிதாக, ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களுக்கு சேர்த்து, புதிய அம்சம் வெளியாகிறது. வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் களில் நீளமான வாய்ஸ் நோட் அனுப்பும் அம்சம் வெளியாகிறது. கிட்டத்தட்ட ஒரு நிமிடம் வரையில் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் மூலம் வாய்ஸ் நோட் பகிரலாம். இந்த அம்சம் பயனர்களிடையே வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய நிலையில், whatsapp ஸ்டேட்டஸ் களில் 30 வினாடிகள் வரையிலான வாய்ஸ் நோட் பகிர முடியும். இந்த கால அளவு ஒரு நிமிடமாக நீட்டிக்கப்படுகிறது. ஏற்கனவே வழக்கத்தில் உள்ள வாய்ஸ் நோட் பகிரும் அதே வழிமுறைகளை பயன்படுத்தி, நீளமான வாய்ஸ் நோட்டுகளை ஸ்டேட்டஸில் வைக்க முடியும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu