மொழிமாற்றம் செய்யும் வசதி, எளிதாக பிளாக் செய்யும் வசதி - வாட்ஸ் அப்பில் புதிய அறிமுகம்

January 25, 2023

கடந்த சில வாரங்களாக, வாட்ஸ் அப் செயலியில் பல புதிய அம்சங்கள் கொண்டுவரப்படுகின்றன. அதன் தொடர்ச்சியாக, தற்போது, எளிதாக ஒருவரை பிளாக் செய்யும் அம்சம் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம், தெரியாத ஒரு நபரையோ அல்லது இதுவரை சாட் செய்யாத நபரையோ எளிதாக பிளாக் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் தற்போது பீட்டா பரிசோதனை கட்டத்தில் உள்ளதாகவும், குறிப்பிட்ட சில ஆப்பிள் ஐஓஎஸ் போன்களில் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இந்த அம்சம் ஒருவரை பிளாக் செய்வதற்கு […]

கடந்த சில வாரங்களாக, வாட்ஸ் அப் செயலியில் பல புதிய அம்சங்கள் கொண்டுவரப்படுகின்றன. அதன் தொடர்ச்சியாக, தற்போது, எளிதாக ஒருவரை பிளாக் செய்யும் அம்சம் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம், தெரியாத ஒரு நபரையோ அல்லது இதுவரை சாட் செய்யாத நபரையோ எளிதாக பிளாக் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் தற்போது பீட்டா பரிசோதனை கட்டத்தில் உள்ளதாகவும், குறிப்பிட்ட சில ஆப்பிள் ஐஓஎஸ் போன்களில் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இந்த அம்சம் ஒருவரை பிளாக் செய்வதற்கு குறுக்கு வழி கொண்டு செயல்படுவதாக அமைந்துள்ளது.

இதைத் தவிர, புதிதாக செய்திகளை மொழிமாற்றம் செய்யும் வசதி வாட்ஸ் அப்பில் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்காக, பிரத்தியேக கருவி செயலில் பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு செய்தியை மொழிமாற்றம் செய்வதற்கு, அந்த குறிப்பிட்ட குறுஞ்செய்தியை அழுத்தினால் மொழிமாற்றம் செய்வதற்கான 'ட்ரான்ஸ்லேட்' ஆப்ஷன் கொடுக்கப்பட்டு, அதன் மூலம் எந்த மொழியில் செய்தியை மாற்ற வேண்டும் என்பதற்கான விவரங்கள் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu