பதிவிறக்கம் செய்யாமலேயே பைல்களை பார்க்கும் வசதி - வாட்ஸ் அப்பில் அறிமுகம்

பயனர் வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு புதிய அம்சங்களை வாட்ஸ் அப் நிறுவனம் கொண்டு வருகிறது. அந்த வரிசையில், பதிவிறக்கம் செய்யாமலே பைல்களை பார்க்கும் புதிய அம்சம் அறிமுகம் ஆகிறது. உலக அளவில் பைல்களை ஷேர் செய்யும் முதன்மை தளமாக வாட்ஸ் அப் விளங்குகிறது. இந்த நிலையில், இந்த அம்சத்தை மேலும் எளிமைப்படுத்தும் விதமாக பதிவிறக்கம் செய்யாமலே பைல்களை பார்க்கும் அம்சம் வெளியாக உள்ளது. இது தொடர்பான விரிவான தகவல்கள் WABetaInfo தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதன்படி, குறிப்பிட்ட […]

பயனர் வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு புதிய அம்சங்களை வாட்ஸ் அப் நிறுவனம் கொண்டு வருகிறது. அந்த வரிசையில், பதிவிறக்கம் செய்யாமலே பைல்களை பார்க்கும் புதிய அம்சம் அறிமுகம் ஆகிறது.

உலக அளவில் பைல்களை ஷேர் செய்யும் முதன்மை தளமாக வாட்ஸ் அப் விளங்குகிறது. இந்த நிலையில், இந்த அம்சத்தை மேலும் எளிமைப்படுத்தும் விதமாக பதிவிறக்கம் செய்யாமலே பைல்களை பார்க்கும் அம்சம் வெளியாக உள்ளது. இது தொடர்பான விரிவான தகவல்கள் WABetaInfo தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதன்படி, குறிப்பிட்ட பைல் பற்றிய சிறிய புகைப்படம் ஒரு ஸ்னீக்பீக் போல காண்பிக்கப்படும். அதனால், சரியான பைலை பதிவிறக்கம் செய்கிறோமா என்பதை பயனர்கள் உறுதிப்படுத்திக் கொள்ளலாம். தற்போதைய நிலவரப்படி, ஷேர் செய்யும் பைலில் என்ன உள்ளது என்பதை பதிவிறக்கம் செய்த பிறகு தான் அறிய முடியும். எனவே, இந்த அம்சம் பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu