கோடை விடுமுறைக்கு பின் எப்போது பள்ளிகள் திறப்பு

April 24, 2024

தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான இறுதித் தேர்வு முடிவடைந்து கோடை விடுமுறை தொடங்கியுள்ளது. தமிழ் தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கான பொது தேர்வு நிறைவடைந்ததைத் தொடர்ந்து ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கான இறுதித் தேர்வு நடைபெற்றது. மேலும் தேர்தலை ஒட்டி இறுதித் தேர்வு விரைந்து முடிக்க கல்வித்துறை திட்டமிட்டு அதற்கேற்றார் போல் அட்டவணையை வெளியிட்டது. அதன்படி பன்னிரண்டாம் தேதி நிறைவு பெற இருந்த தேர்வு ரம்ஜான் பண்டிகையை ஒட்டி […]

தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான இறுதித் தேர்வு முடிவடைந்து கோடை விடுமுறை தொடங்கியுள்ளது.

தமிழ் தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கான பொது தேர்வு நிறைவடைந்ததைத் தொடர்ந்து ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கான இறுதித் தேர்வு நடைபெற்றது. மேலும் தேர்தலை ஒட்டி இறுதித் தேர்வு விரைந்து முடிக்க கல்வித்துறை திட்டமிட்டு அதற்கேற்றார் போல் அட்டவணையை வெளியிட்டது. அதன்படி பன்னிரண்டாம் தேதி நிறைவு பெற இருந்த தேர்வு ரம்ஜான் பண்டிகையை ஒட்டி 22 மற்றும் 23ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. தற்போது அனைத்து தேர்வுகளும் முடிவடைந்த நிலையில் இன்று முதல் மாணவ, மாணவிகளுக்கான கோடை விடுமுறை தொடங்கியுள்ளது. அதன் பின்பு பள்ளிகள் திறப்பது எப்போது என்பது குறித்த அறிவிப்பு பின்னர் தெரிவிக்கப்படும் என கல்வித்துறை தெரிவித்துள்ளது. பாராளுமன்ற தேர்தல் முடிவு ஜூன் நான்காம் தேதி வெளியிடப்பட உள்ள நிலையில் அதன் பிறகு பள்ளிகள் திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu