விம்பிள்டன் அதிர்ச்சி: மெத்வதேவை வீழ்த்தி இரண்டாம் சுற்றுக்கு முன்னேறிய பெஞ்சமின் போன்சி!

முதல் சுற்றிலேயே முன்னணி வீரர் மெத்வதேவை ஒதுக்கி பரபரப்பை ஏற்படுத்திய பிரெஞ்ச் வீரர். லண்டனில் இன்று தொடங்கிய விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில், உருசிய வீரர் மெத்வதேவ் மற்றும் பிரெஞ்ச் வீரர் பெஞ்சமின் போன்சி மோதினர். போட்டி தொடக்கத்தில் இருவரும் தலா ஒரு செட்டை கைப்பற்றினர். மூன்றாவது செட்டில் கடுமையான போட்டி நிலவியது. இறுதியில், டைப்ரேக்கரில் போன்சி 7–3 என்ற கணக்கில் செட்டை வென்றார். அதனைத் தொடர்ந்து 4வது செட்டையும் ஆதிக்கத்துடன் […]

முதல் சுற்றிலேயே முன்னணி வீரர் மெத்வதேவை ஒதுக்கி பரபரப்பை ஏற்படுத்திய பிரெஞ்ச் வீரர்.

லண்டனில் இன்று தொடங்கிய விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில், உருசிய வீரர் மெத்வதேவ் மற்றும் பிரெஞ்ச் வீரர் பெஞ்சமின் போன்சி மோதினர். போட்டி தொடக்கத்தில் இருவரும் தலா ஒரு செட்டை கைப்பற்றினர். மூன்றாவது செட்டில் கடுமையான போட்டி நிலவியது. இறுதியில், டைப்ரேக்கரில் போன்சி 7–3 என்ற கணக்கில் செட்டை வென்றார். அதனைத் தொடர்ந்து 4வது செட்டையும் ஆதிக்கத்துடன் கைப்பற்றி, 7-6(2), 3-6, 7-6(3), 6-2 என்ற செட் கணக்கில் மெத்வதேவை வீழ்த்தினார். இந்த வெற்றியால் போன்சி இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu