விம்பிள்டன் டென்னிஸ்: சுமித் நாகல் ஜோடி தோல்வி

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர் சுமித் நாகல் தோல்வி அடைந்தார். லண்டனில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவைச் சேர்ந்த சுமித் நாகல், செர்பியாவின் துசன் லஜாவிக் ஜோடி, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பெட்ரோ மாட்டினஸ் - ஜெளம் மூனார் ஜோடியை எதிர்கொண்டது. இதில் சுமித் நாகல் ஜோடி 2-6,2-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து முதல் சுற்று ஆட்டத்தில் இருந்து வெளியேறியது.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர் சுமித் நாகல் தோல்வி அடைந்தார்.

லண்டனில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவைச் சேர்ந்த சுமித் நாகல், செர்பியாவின் துசன் லஜாவிக் ஜோடி, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பெட்ரோ மாட்டினஸ் - ஜெளம் மூனார் ஜோடியை எதிர்கொண்டது. இதில் சுமித் நாகல் ஜோடி 2-6,2-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து முதல் சுற்று ஆட்டத்தில் இருந்து வெளியேறியது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu