கச்சா எண்ணெய் மீதான விண்டுபால் வரி - ஒரு டன்னுக்கு 3500 ரூபாயாக குறைப்பு

March 21, 2023

கச்சா எண்ணெய் மீதான விண்டுபால் வரியை மத்திய அரசு குறைத்து அறிவித்துள்ளது. முன்னதாக, டன் ஒன்றுக்கு 4400 ஆக இருந்த விண்டுபால் வரி தற்போது 3500 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், டீசலுக்கான ஏற்றுமதி வரி லிட்டருக்கு 50 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, தற்போது, ஒரு லிட்டர் டீசலுக்கு ஒரு ரூபாய் ஏற்றுமதி வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், விமானப் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படும் எரிபொருளுக்கான ஏற்றுமதி வரி நீக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வரிகள் இன்று முதல் செயல்பாட்டுக்கு […]

கச்சா எண்ணெய் மீதான விண்டுபால் வரியை மத்திய அரசு குறைத்து அறிவித்துள்ளது. முன்னதாக, டன் ஒன்றுக்கு 4400 ஆக இருந்த விண்டுபால் வரி தற்போது 3500 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், டீசலுக்கான ஏற்றுமதி வரி லிட்டருக்கு 50 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, தற்போது, ஒரு லிட்டர் டீசலுக்கு ஒரு ரூபாய் ஏற்றுமதி வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், விமானப் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படும் எரிபொருளுக்கான ஏற்றுமதி வரி நீக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வரிகள் இன்று முதல் செயல்பாட்டுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் தொடங்கி, 2வது முறையாக விண்டுபால் வரிகள் குறைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மாற்றம், சர்வதேச வர்த்தகம் மூலம் ஈட்டப்படும் லாபம் மற்றும் எண்ணெய் நிறுவனங்களின் ஏற்றுமதி ஆகியவற்றை கணக்கில் கொண்டு விண்டுபால் வரி நிர்ணயம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu