மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி- இந்திய அணி அறிவிப்பு

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடருக்கான போட்டிகள் நவம்பர் 11-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை பீகாரில் நடைபெற உள்ளன. இப்போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கேப்டனாக சலிமா டெட் மற்றும் துணை கேப்டனாக நவ்நீத் கவுர் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்திய அணி, தனது முதல் போட்டியில் மலேசியாவை எதிர்கொள்ளவுள்ளது. ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற சீனா, ஜப்பான், கொரியா, மலேசியா […]

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடருக்கான போட்டிகள் நவம்பர் 11-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை பீகாரில் நடைபெற உள்ளன. இப்போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கேப்டனாக சலிமா டெட் மற்றும் துணை கேப்டனாக நவ்நீத் கவுர் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்திய அணி, தனது முதல் போட்டியில் மலேசியாவை எதிர்கொள்ளவுள்ளது.
ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற சீனா, ஜப்பான், கொரியா, மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய அணிகள் இந்த போட்டியில் பங்கேற்கின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu