பெண்கள் பிரீமியர் லீக் குஜராத் ஜெயின்ட்ஸ் அணி வெற்றி

பெண்கள் பிரீமியர் லீக் தொடரில் குஜராத் ஜெயிண்ட்ஸ் - உ.பி வாரியர்ஸ் அணிகள் மோதியது. பெண்கள் பிரீமியர் லீக்கில் குஜராத் ஜெயிண்ட்ஸ் - உ.பி வாரியர்ஸ் அணிகள் மோதியது. இதில் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி முதலில் விளையாடியது. போட்டியில் 8 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 153 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் உ.பி வாரியர்ஸ் அணி களம் இறங்கியது. இதில் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் உ.பி வாரியர்ஸ் […]

பெண்கள் பிரீமியர் லீக் தொடரில் குஜராத் ஜெயிண்ட்ஸ் - உ.பி வாரியர்ஸ் அணிகள் மோதியது.

பெண்கள் பிரீமியர் லீக்கில் குஜராத் ஜெயிண்ட்ஸ் - உ.பி வாரியர்ஸ் அணிகள் மோதியது. இதில் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி முதலில் விளையாடியது. போட்டியில் 8 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 153 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் உ.பி வாரியர்ஸ் அணி களம் இறங்கியது. இதில் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் உ.பி வாரியர்ஸ் அணி 35 ரன்கள் எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்தது. அணியின் கடைசி ஓவரில் 26 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 17 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்ததால் 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனால் குஜராத் ஜெய்ன்ட்ஸ் அணி வெற்றி அடைந்தது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu