மகளிர் டி20 உலகக் கோப்பை - இங்கிலாந்து அணி வெற்றி

9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில், இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. 9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில், இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் தென் ஆப்பிரிக்கா, டாஸ் வென்றதும் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதில் தென் ஆப்ரிக்கா அணி 20 ஓவர்களில் 124 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து இங்கிலாந்து 125 ரன்களை எடுத்தால் வெற்றி என்னும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இறுதியில் இங்கிலாந்து […]

9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில், இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில், இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் தென் ஆப்பிரிக்கா, டாஸ் வென்றதும் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதில் தென் ஆப்ரிக்கா அணி 20 ஓவர்களில் 124 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து இங்கிலாந்து 125 ரன்களை எடுத்தால் வெற்றி என்னும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இறுதியில் இங்கிலாந்து அணி, 19.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்தபின் 125 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu