சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 11 ஆவது சுற்றில் குகேஷ் வெற்றி. சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ் மற்றும் சீனாவின் டிங் லிரென் இடையே 14 சுற்றுகள் நடந்து முடிந்த நிலையில், இருவரும் 5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர். இந்நிலையில், 11-வது சுற்றில் குகேஷ் வெற்றி பெற்றார், இதன் மூலம் அவர் 6-5 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை பெற்றார். இந்த போட்டியில் தொடர்ந்து 3 சுற்றுகள் மீதமுள்ளன. […]

சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 11 ஆவது சுற்றில் குகேஷ் வெற்றி.

சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ் மற்றும் சீனாவின் டிங் லிரென் இடையே 14 சுற்றுகள் நடந்து முடிந்த நிலையில், இருவரும் 5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர். இந்நிலையில், 11-வது சுற்றில் குகேஷ் வெற்றி பெற்றார், இதன் மூலம் அவர் 6-5 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை பெற்றார்.
இந்த போட்டியில் தொடர்ந்து 3 சுற்றுகள் மீதமுள்ளன. இதில், முதலில் 7.5 புள்ளிகளை எட்டியவர் சாம்பியன் பட்டத்தை வெல்வார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu