உலகக்கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று: இந்தியா - குவைத் இன்று மோதல்

கொல்கத்தாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்று ஆட்டத்தில் இன்று இந்தியா குவைத் அணிகள் மோகின்றன. உலகக்கோப்பை கால்பந்து தகுதி சுற்றும் கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று இந்தியா மற்றும் குவைத் அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டத்துடன் இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி சர்வதேச போட்டியில் இருந்து விலகுகிறார். நாட்டில் 23 வது உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்றுக்கான இரண்டாவது ஆட்டங்கள் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் […]

கொல்கத்தாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்று ஆட்டத்தில் இன்று இந்தியா குவைத் அணிகள் மோகின்றன.

உலகக்கோப்பை கால்பந்து தகுதி சுற்றும் கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று இந்தியா மற்றும் குவைத் அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டத்துடன் இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி சர்வதேச போட்டியில் இருந்து விலகுகிறார். நாட்டில் 23 வது உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்றுக்கான இரண்டாவது ஆட்டங்கள் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் கத்தார், குவைத், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் உள்ளது. இந்த போட்டி இன்று கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் ஸ்டேடியத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இதில் இந்தியா குவைத் அணிகள் மோத உள்ளன. இதில் இந்தியா வெற்றி பெற்றால் உலகக் கோப்பை மூன்றாவது ரவுண்டுக்கு முதல் முறையாக முன்னேறும் வாய்ப்பை பெரும். இந்தியா இதுவரை விளையாடிய நான்கு ஆட்டங்களில் ஒரு வெற்றி, ஒரு ட்ரா, இரண்டு தோல்வி என நான்கு புள்ளிகள் என இரண்டாவது இடத்திலும், குவைத் ஒரு வெற்றி, மூன்று தோல்வி என மூன்று புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் இருக்கிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu