இந்தியா - கத்தார் இடையே உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று

November 21, 2023

இந்தியா கத்தார் இடையே இன்று உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் தகுதி சுற்று நடைபெறுகிறது. உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கான ஆசிய மண்டல தகுதி சுற்று இரண்டாவது ரவுண்டில் 36 அணிகள் பங்கேற்று உள்ளன. இந்த அணிகள் ஒன்பது பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளூர் - வெளியூர் அடிப்படையில் மோதுகின்றன. இதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் மூன்றாவது சுற்றுக்கு தகுதி பெறும். தற்போது இந்திய அணி சுனில் செத்ரி தலைமையினால் ஆன என ஏ பிரிவில் இந்தியா கத்தார்,குவைத், […]

இந்தியா கத்தார் இடையே இன்று உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் தகுதி சுற்று நடைபெறுகிறது.

உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கான ஆசிய மண்டல தகுதி சுற்று இரண்டாவது ரவுண்டில் 36 அணிகள் பங்கேற்று உள்ளன. இந்த அணிகள் ஒன்பது பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளூர் - வெளியூர் அடிப்படையில் மோதுகின்றன. இதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் மூன்றாவது சுற்றுக்கு தகுதி பெறும்.

தற்போது இந்திய அணி சுனில் செத்ரி தலைமையினால் ஆன என ஏ பிரிவில் இந்தியா கத்தார்,குவைத், ஆப்கானிஸ்தான் ஆகி அணிகள் இடம்பெற்றுள்ளன. தற்போது முதல் ஆட்டத்தில் இந்தியா குவைத்தை வீழ்த்திய பின்னர் 102வது இடத்தில் உள்ளது. இன்று நடைபெறும் போட்டியில் 61 ஆம் நிலையில் உள்ள கத்தாரை எதிர்கொள்கிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu