ஜனவரி 7, 8 தேதிகளில் சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு

January 2, 2024

சென்னையில் உள்ள நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், வரும் ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க, தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், தனது சமூக வலைதள பக்கத்தில் அழைப்பு விடுத்துள்ளார். வரும் 2030 ஆம் ஆண்டில், தமிழகத்தை 1 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கான பயணத்தின் பகுதியாக, முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படுகிறது. இதன் போது, பல்வேறு துறைகளில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு […]

சென்னையில் உள்ள நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், வரும் ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க, தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், தனது சமூக வலைதள பக்கத்தில் அழைப்பு விடுத்துள்ளார்.

வரும் 2030 ஆம் ஆண்டில், தமிழகத்தை 1 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கான பயணத்தின் பகுதியாக, முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படுகிறது. இதன் போது, பல்வேறு துறைகளில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு வருகின்றன. இந்த முறை, அதிக எண்ணிக்கையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தின் தொழில் துறை பிரிவு, இதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளில் ஏற்கனவே ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu