உலகின் மிகப்பெரிய பவளப்பாறை பசிபிக் கடலில் கண்டுபிடிப்பு

November 16, 2024

உலகின் மிகப்பெரிய பவளப்பாறை பசிபிக் கடலின் தென்கிழக்கில் உள்ள சாலமன் தீவுக்கூட்டம் அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது திரி சிஸ்ட்சர் தீவுக்கூட்டத்தில் அமைந்துள்ளது. 34 மீட்டர் அகலம், 32 மீட்டர் நீளம், 5.5 மீட்டர் உயரம் கொண்ட இந்த பவளப்பாறை உலகிலேயே மிகப்பெரியதாகக் கருதப்படுகிறது. ஆராய்ச்சியாளர்கள் இதனை 300 முதல் 500 ஆண்டுகள் பழமையானதாக கூறி, வானில் இருந்து கூட இவை தென்படும் எனவும் தெரிவித்துள்ளனர். பவளப்பாறைகள் கடல்வாழ் உயிரினங்களுக்கு முக்கியமான நலன் அளிக்கின்றன. தற்போது கண்டுபிடிக்கப்பட்ட பவளப்பாறைகள் […]

உலகின் மிகப்பெரிய பவளப்பாறை பசிபிக் கடலின் தென்கிழக்கில் உள்ள சாலமன் தீவுக்கூட்டம் அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது திரி சிஸ்ட்சர் தீவுக்கூட்டத்தில் அமைந்துள்ளது. 34 மீட்டர் அகலம், 32 மீட்டர் நீளம், 5.5 மீட்டர் உயரம் கொண்ட இந்த பவளப்பாறை உலகிலேயே மிகப்பெரியதாகக் கருதப்படுகிறது. ஆராய்ச்சியாளர்கள் இதனை 300 முதல் 500 ஆண்டுகள் பழமையானதாக கூறி, வானில் இருந்து கூட இவை தென்படும் எனவும் தெரிவித்துள்ளனர். பவளப்பாறைகள் கடல்வாழ் உயிரினங்களுக்கு முக்கியமான நலன் அளிக்கின்றன. தற்போது கண்டுபிடிக்கப்பட்ட பவளப்பாறைகள் ஆரோக்கியமான நிலையில் இருப்பதாகவும், உலக வெப்பமயமாதலின் காரணமாக இவைக்கு ஆபத்து ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu