உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் குழு போட்டி - இந்திய பெண்கள் அணி வெற்றி

February 19, 2024

உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் குழு போட்டிகள் நடந்து வருவதில் இந்திய பெண்கள் அணி ஹங்கேரி அணியை எதிர்த்து விளையாடி வெற்றி பெற்றுள்ளது. தென்கொரியாவின் பூசன் நகரில் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் குழு போட்டிகள் நடந்து வருகிறது . இதில் இந்திய அணி ஹங்கேரி அணியை எதிர்த்து விளையாடியது. இதில் இந்தியாவின் மணிகா பத்ரா 3-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் ஜார்ஜினா 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளார். […]

உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் குழு போட்டிகள் நடந்து வருவதில் இந்திய பெண்கள் அணி ஹங்கேரி அணியை எதிர்த்து விளையாடி வெற்றி பெற்றுள்ளது.

தென்கொரியாவின் பூசன் நகரில் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் குழு போட்டிகள் நடந்து வருகிறது . இதில் இந்திய அணி ஹங்கேரி அணியை எதிர்த்து விளையாடியது. இதில் இந்தியாவின் மணிகா பத்ரா 3-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் ஜார்ஜினா 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து ஆயிஹிகா முகர்ஜி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து இந்திய பெண்கள் அணி ஹங்கேரி அணியை 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. மேலும் ஐந்து பேர் கொண்ட குழுவில் மூன்றாவது இடம் பெற்றுள்ளது. அடுத்த போட்டி உஸ்பெகிஸ்தான் அணியை எதிர்கொண்டு நாளை விளையாட உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu