உலகின் மலிவான மற்றும் விலையுயர்ந்த பாஸ்போர்ட் விவரங்கள்

November 21, 2024

ஏப்ரல் 2024-ல் வெளியான ஒரு ஆய்வின்படி, உலகின் மிக மலிவான பாஸ்போர்ட் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கிடைக்கிறது. வெறும் ரூ.1,400-க்கு இந்த பாஸ்போர்ட்டை பெற முடியும். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்தியாவின் பாஸ்போர்ட் இதற்கு அடுத்த இடத்தில் உள்ளது. 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் இந்திய பாஸ்போர்ட்டை வெறும் ரூ.1,524.95-க்கு பெற முடியும். இந்திய பாஸ்போர்ட் விலை மிகவும் குறைவாக இருந்தாலும், அதன் பயன்பாடு மிக அதிகம். இந்திய பாஸ்போர்ட்டுடன் விசா இல்லாமல் 58 நாடுகளுக்கு பயணம் […]

ஏப்ரல் 2024-ல் வெளியான ஒரு ஆய்வின்படி, உலகின் மிக மலிவான பாஸ்போர்ட் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கிடைக்கிறது. வெறும் ரூ.1,400-க்கு இந்த பாஸ்போர்ட்டை பெற முடியும். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்தியாவின் பாஸ்போர்ட் இதற்கு அடுத்த இடத்தில் உள்ளது. 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் இந்திய பாஸ்போர்ட்டை வெறும் ரூ.1,524.95-க்கு பெற முடியும்.

இந்திய பாஸ்போர்ட் விலை மிகவும் குறைவாக இருந்தாலும், அதன் பயன்பாடு மிக அதிகம். இந்திய பாஸ்போர்ட்டுடன் விசா இல்லாமல் 58 நாடுகளுக்கு பயணம் செய்யலாம். அதாவது, இந்திய பாஸ்போர்ட் விலைக்கு மிகவும் அதிகமான பயனை தருகிறது. ஆனால், மெக்சிகோவில் 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் பாஸ்போர்ட் ரூ.19,481.75 க்கு வழங்கப்படுகிறது. இதுவே உலகளவில் விலையுயர்ந்த பாஸ்ப்போர்ட் ஆக கருதப்படுகிறது. அதேபோல், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவின் பாஸ்போர்ட்டுகளும் மிகவும் விலை உயர்ந்தவையாக உள்ளன. ஆனால், ஸ்பெயின், ஹங்கேரி, கென்யா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் குறைந்த விலையில் பாஸ்போர்ட்டுகளை பெற முடியும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu