இந்தியாவின் மொத்த விலை பணவீக்கம் மைனஸ் 0.52% ஆக பதிவு

November 15, 2023

கடந்த அக்டோபர் மாதத்தில், இந்தியாவின் மொத்த விலை பணவீக்கம் மைனஸ் 0.52% ஆக பதிவாகியுள்ளது. அதன்படி, தொடர்ந்து ஏழாவது மாதமாக மொத்த விலை பணவீக்கம் மைனஸ் விகிதத்தில் பதிவாகி வருகிறது.கடந்த செப்டம்பர் மாதத்தில், மைனஸ் 0.26% ஆக பதிவாகியிருந்தது. இது அக்டோபர் மாதத்தில் சற்று உயர்ந்துள்ளது. குறிப்பாக, உணவுப் பொருள் சார்ந்த பணவீக்கம் 3.35% ல் இருந்து 2.53% ஆக சரிவடைந்துள்ளது. காய்கறிகள் சார்ந்த பணவீக்கம் சரிவடைந்த நிலையில், பருப்பு வகைகள், தானியங்கள் சார்ந்த பணவீக்கம் தொடர்ந்து […]

கடந்த அக்டோபர் மாதத்தில், இந்தியாவின் மொத்த விலை பணவீக்கம் மைனஸ் 0.52% ஆக பதிவாகியுள்ளது. அதன்படி, தொடர்ந்து ஏழாவது மாதமாக மொத்த விலை பணவீக்கம் மைனஸ் விகிதத்தில் பதிவாகி வருகிறது.கடந்த செப்டம்பர் மாதத்தில், மைனஸ் 0.26% ஆக பதிவாகியிருந்தது. இது அக்டோபர் மாதத்தில் சற்று உயர்ந்துள்ளது. குறிப்பாக, உணவுப் பொருள் சார்ந்த பணவீக்கம் 3.35% ல் இருந்து 2.53% ஆக சரிவடைந்துள்ளது. காய்கறிகள் சார்ந்த பணவீக்கம் சரிவடைந்த நிலையில், பருப்பு வகைகள், தானியங்கள் சார்ந்த பணவீக்கம் தொடர்ந்து உயர்ந்து காணப்படுகிறது. அதே சமயத்தில், எரிசக்தி துறை சார்ந்த பணவீக்கம் மைனஸ் 3.35%-ல் இருந்து மைனஸ் 2.47% ஆக உயர்ந்துள்ளது. அத்துடன், உற்பத்தி துறை சார்ந்த பொருட்களின் பணவீக்கம் மைனஸ் 1.13% ஆக பதிவாகியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu