ரஷிய ஹெலிகாப்டர் விபத்தில் 22 பேர் பலி

September 2, 2024

ரஷியாவின் கம்சத்கா தீபகற்ப பகுதியில் மி-8 ரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 22 பேர் பலியாகினர். ரஷியாவின் கம்சத்கா தீபகற்ப பகுதியில் உள்ள வச்சகாஜெட்ஸ் எரிமலை அருகே விபத்துக்குள்ளான மி-8 ரக ஹெலிகாப்டரில் உள்ள பயணிகள் மற்றும் விமானிகள் அனைவரும் உயிரிழந்ததாக கம்சத்கா கவர்னர் விளாடிமிர் சோலோடாவ் தெரிவித்தார். இந்த பகுதி சுற்றுலாவாசிகளை ஈர்க்கும் இடமாகம். 19 பயணிகள் மற்றும் 3 விமானிகளுடன் அந்த ஹெலிகாப்டர் நிக்கோலாயீவ்கா கிராமத்தை நோக்கி புறப்பட்டது. அப்போது எரிமலை பகுதியருகே திடீரென விபத்துக்குள்ளானது. […]

ரஷியாவின் கம்சத்கா தீபகற்ப பகுதியில் மி-8 ரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 22 பேர் பலியாகினர்.

ரஷியாவின் கம்சத்கா தீபகற்ப பகுதியில் உள்ள வச்சகாஜெட்ஸ் எரிமலை அருகே விபத்துக்குள்ளான மி-8 ரக ஹெலிகாப்டரில் உள்ள பயணிகள் மற்றும் விமானிகள் அனைவரும் உயிரிழந்ததாக கம்சத்கா கவர்னர் விளாடிமிர் சோலோடாவ் தெரிவித்தார். இந்த பகுதி சுற்றுலாவாசிகளை ஈர்க்கும் இடமாகம். 19 பயணிகள் மற்றும் 3 விமானிகளுடன் அந்த ஹெலிகாப்டர் நிக்கோலாயீவ்கா கிராமத்தை நோக்கி புறப்பட்டது. அப்போது எரிமலை பகுதியருகே திடீரென விபத்துக்குள்ளானது. இதில் பயணிகள் மற்றும் விமானிகள் அனைவரும் உயிரிழந்தனர். மீட்பு பணியில், விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் 900 மீட்டர் உயரத்தில் காணப்பட்டது. தேடுதல் மற்றும் மீட்பு பணியில் 17 உடல்கள் மீட்கப்பட்டன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu