ஏமனில் ஐ.நா. ஊழியர்கள் மற்றும் தன்னார்வு தொண்டு நிறுவன ஊழியர்கள் 153 பேரை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் விடுதலை செய்துள்ளனர். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கிடையில் ஓராண்டு நீடித்த போரின் போது ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இப்போரில், ஹமாஸ் குழுவுக்கு ஆதரவு அளிக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், இஸ்ரேல் மீது டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றனர். செங்கடல் பகுதியில் செல்லும் சரக்கு கப்பல்களுக்கு மேற்கொண்ட தாக்குதலில், மாலுமிகளை கைது செய்துள்ளனர். மேலும், ஏமனில் ஐ.நா. ஊழியர்கள் மற்றும் […]

ஏமனில் ஐ.நா. ஊழியர்கள் மற்றும் தன்னார்வு தொண்டு நிறுவன ஊழியர்கள் 153 பேரை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் விடுதலை செய்துள்ளனர்.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கிடையில் ஓராண்டு நீடித்த போரின் போது ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இப்போரில், ஹமாஸ் குழுவுக்கு ஆதரவு அளிக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், இஸ்ரேல் மீது டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றனர். செங்கடல் பகுதியில் செல்லும் சரக்கு கப்பல்களுக்கு மேற்கொண்ட தாக்குதலில், மாலுமிகளை கைது செய்துள்ளனர். மேலும், ஏமனில் ஐ.நா. ஊழியர்கள் மற்றும் தன்னார்வு தொண்டு நிறுவன ஊழியர்களை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைது செய்துள்ளனர். இதில், 153 பேரை விடுதலை செய்தபோதும், மேலும் 7 ஐ.நா. ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக ஐ.நா. அமைப்பு, தனது ஊழியர்களின் கைது காரணமாக ஏமனில் செயல்பாடுகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu