தொலைநிலை கல்வி அங்கீகாரம் பெற வரும் 15ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் - யு.ஜி.சி. 

பல்கலைகழகங்கள், தொலைநிலை கல்வியில் பட்டப் படிப்புகள் நடத்துவதற்கு அங்கீகாரம் பெற வரும் 15ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என யு.ஜி.சி. அறிவித்துள்ளது. இதுகுறித்து, பல்கலைகழக மானிய குழுவான யு.ஜி.சி., அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் அனைத்து வகை உயர்கல்வி நிறுவனங்களும், திறந்த மற்றும் தொலைநிலை கல்வியிலும், 'ஆன்லைன்' வழியிலும் பட்டப் படிப்புகளை நடத்த யு.ஜி.சி.,யில் முறையான அங்கீகாரம் பெற வேண்டும். வரும் 2023- - 24ம் கல்வியாண்டில் தொலைநிலை படிப்பை நடத்த 15ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். […]

பல்கலைகழகங்கள், தொலைநிலை கல்வியில் பட்டப் படிப்புகள் நடத்துவதற்கு அங்கீகாரம் பெற வரும் 15ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என யு.ஜி.சி. அறிவித்துள்ளது.

இதுகுறித்து, பல்கலைகழக மானிய குழுவான யு.ஜி.சி., அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் அனைத்து வகை உயர்கல்வி நிறுவனங்களும், திறந்த மற்றும் தொலைநிலை கல்வியிலும், 'ஆன்லைன்' வழியிலும் பட்டப் படிப்புகளை நடத்த யு.ஜி.சி.,யில் முறையான அங்கீகாரம் பெற வேண்டும். வரும் 2023- - 24ம் கல்வியாண்டில் தொலைநிலை படிப்பை நடத்த 15ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த மாதம் 31ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் https://deb.ugc.ac.in/ என்ற இணையதளம் வழியே விண்ணப்பித்த பின் அதன் நகல்களை ஏப்ரல் 15க்குள் யு.ஜி.சி.,க்கு கிடைக்குமாறு அனுப்ப வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu