தமிழ்நாட்டு இளம் வீரர்கள் ஆசியன் ஷூட்டிங் சாம்பியன்ஷிப்பில் வெற்றி

இந்திய இளைஞர் அணி, கசகஸ்தானில் நடைபெற்ற 16வது ஆசியன் ஷூட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்று பல பதக்கங்களை பெற்றது. இந்திய இளைஞர் அணி, கசகஸ்தானில் நடைபெற்ற 16வது ஆசியன் ஷூட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்று பல பதக்கங்களை பெற்றது. பேட்ராப் யூத் மகளிர் தனிநபர் பிரிவில் தனிஷ்கா தங்கப் பதக்கம், நிலா ராஜா பாலு வெள்ளிப் பதக்கம், அந்த்ரா ராஜ்சேகர் வெண்கலப் பதக்கம் வென்றனர். அதேபோல் பேட்ராப் யூத் மகளிர் அணி தங்கப் பதக்கம் […]

இந்திய இளைஞர் அணி, கசகஸ்தானில் நடைபெற்ற 16வது ஆசியன் ஷூட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்று பல பதக்கங்களை பெற்றது.

இந்திய இளைஞர் அணி, கசகஸ்தானில் நடைபெற்ற 16வது ஆசியன் ஷூட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்று பல பதக்கங்களை பெற்றது. பேட்ராப் யூத் மகளிர் தனிநபர் பிரிவில் தனிஷ்கா தங்கப் பதக்கம், நிலா ராஜா பாலு வெள்ளிப் பதக்கம், அந்த்ரா ராஜ்சேகர் வெண்கலப் பதக்கம் வென்றனர். அதேபோல் பேட்ராப் யூத் மகளிர் அணி தங்கப் பதக்கம் பெற்றது. பேட்ராப் யூத் ஆண்கள் தனிநபர் பிரிவில் யுகன் S M தங்கப் பதக்கம் வென்றார், ஆணி அணி தங்கப் பதக்கம் பெற்றது. இந்த நான்கு வெற்றியாளர்களும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். நிலா, மாநில அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் மகள்; அந்த்ரா ராஜ்சேகர், பிரபல தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியனின் மகள். இளம் வீரர்கள் பெற்ற இந்த சாதனை இந்தியாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu