இளைஞர் இலக்கிய திருவிழா ரூ.30 லட்சம் மதிப்பில் நடத்தப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் 

இளைஞர் இலக்கிய திருவிழா ரூ.30 லட்சம் மதிப்பில் நடத்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். இளைஞர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையில் இளைஞர் இலக்கிய திருவிழா ரூ.30 லட்சம் மதிப்பில் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். உள்நாட்டு, வெளிநாட்டு பதிப்புகளுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு உலகப் புகழ் பெற்ற இலக்கியங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படும். நாட்டுடைமை ஆக்கப்பட்ட நூல்கள், அரிய நூல்கள் அறிஞர் குழுவால் தெரிவு செய்யப்பட்டு ஆங்கிலத்தில் மொழியெர்க்கப்படும் என்று பேரவையில் அன்பில் […]

இளைஞர் இலக்கிய திருவிழா ரூ.30 லட்சம் மதிப்பில் நடத்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

இளைஞர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையில் இளைஞர் இலக்கிய திருவிழா ரூ.30 லட்சம் மதிப்பில் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். உள்நாட்டு, வெளிநாட்டு பதிப்புகளுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு உலகப் புகழ் பெற்ற இலக்கியங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படும். நாட்டுடைமை ஆக்கப்பட்ட நூல்கள், அரிய நூல்கள் அறிஞர் குழுவால் தெரிவு செய்யப்பட்டு ஆங்கிலத்தில் மொழியெர்க்கப்படும் என்று பேரவையில் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu