யூடியூபில் பிளேயபிள்ஸ் என்ற கேமிங் அம்சம் அறிமுகம்

யூடியூப் தளத்தில், பிளேயபிள்ஸ் என்ற பெயரில் புதிய கேமிங் அம்சம் அறிமுகமாகியுள்ளது. ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் மற்றும் கணினி வெர்ஷன்களில் இயங்கும் யூடியூப் செயலிகளில் இந்த அம்சம் வெளியாகியுள்ளது. இதனை பயன்படுத்தி நேரடியாக யூடியூப் தளத்தில் இருந்தபடி லைட் வெயிட் கேம்களை விளையாடலாம். உலக அளவில் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் வீடியோ ஸ்ட்ரீமிங் மற்றும் பொழுதுபோக்கு தளமாக யூடியூப் உள்ளது. இந்த நிலையில், யூடியூப் தளத்தின் பொழுதுபோக்கு அம்சத்தை மேம்படுத்தும் வகையில், கேமிங் அம்சம் இணைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு […]

யூடியூப் தளத்தில், பிளேயபிள்ஸ் என்ற பெயரில் புதிய கேமிங் அம்சம் அறிமுகமாகியுள்ளது. ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் மற்றும் கணினி வெர்ஷன்களில் இயங்கும் யூடியூப் செயலிகளில் இந்த அம்சம் வெளியாகியுள்ளது. இதனை பயன்படுத்தி நேரடியாக யூடியூப் தளத்தில் இருந்தபடி லைட் வெயிட் கேம்களை விளையாடலாம்.

உலக அளவில் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் வீடியோ ஸ்ட்ரீமிங் மற்றும் பொழுதுபோக்கு தளமாக யூடியூப் உள்ளது. இந்த நிலையில், யூடியூப் தளத்தின் பொழுதுபோக்கு அம்சத்தை மேம்படுத்தும் வகையில், கேமிங் அம்சம் இணைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முதல் பரிசோதனை கட்டத்தில் இருந்த பிளேயபிள்ஸ் அம்சம், தற்போது பொது பயன்பாட்டுக்கு வெளியாகி உள்ளது. மொத்தம் 75 கேம்கள் இந்த தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. கட் தி ரோப், ஆங்கிரி பேர்ட்ஸ் ஷோ டவுன் போன்ற பிரபல விளையாட்டுகளும் இதில் அடங்கும். யூடியூப் 18.33 வெர்ஷனுக்கு மேல் உள்ள அனைத்து வெர்ஷன்களிலும் இந்த அம்சம் கிடைக்கும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu