அமெரிக்க ஓபனில் யூகி பாம்ப்ரி வெற்றி

அமெரிக்க ஓபனில் யூகி பாம்ப்ரி ஆண்கள் இரட்டையர் பிரிவில் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளனர். நடப்பு ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் யூகி பாம்ப்ரி மற்றும் பிரான்சின் அல்போனோ ஒலிவெட்டி ஜோடி, அமெரிக்காவின் ரியான் செக்கர்மேன் மற்றும் பாட்ரிக் தாக் ஜோடியுடன் இன்று நடைபெற்ற முதல் சுற்றுப் போட்டியில் மோதின. யூகி பாம்ப்ரி மற்றும் ஒலிவெட்டி ஜோடி 6-3, 6-4 […]

அமெரிக்க ஓபனில் யூகி பாம்ப்ரி ஆண்கள் இரட்டையர் பிரிவில் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

நடப்பு ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் யூகி பாம்ப்ரி மற்றும் பிரான்சின் அல்போனோ ஒலிவெட்டி ஜோடி, அமெரிக்காவின் ரியான் செக்கர்மேன் மற்றும் பாட்ரிக் தாக் ஜோடியுடன் இன்று நடைபெற்ற முதல் சுற்றுப் போட்டியில் மோதின. யூகி பாம்ப்ரி மற்றும் ஒலிவெட்டி ஜோடி 6-3, 6-4 என்ற நேர் செட்களில் அமெரிக்க ஜோடியை வென்று, அடுத்த சுற்றுக்குப் முன்னேறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu