ஜெப்டோ பாஸ் - ஜெப்டோ நிறுவனத்தின் சந்தா திட்டம் அறிமுகம்

February 29, 2024

பிரபல துரித வர்த்தக நிறுவனமான ஜெப்டோ, தனது சந்தா திட்டத்தை இன்று அறிவித்துள்ளது. ஜெப்டோ நிறுவனத்தின் புதிய சந்தா சேவை ஜெப்டோ பாஸ் என பெயரிடப்பட்டுள்ளது. மாதத்திற்கு 19 முதல் 39 ரூபாய் வரையில் சந்தா கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஜெப்டோ பாஸ் சந்தாதாரர்களுக்கு 20% சலுகை விலையில் மளிகை பொருட்கள் கொடுக்கப்படுகின்றன. அத்துடன், டெலிவரி சார்ஜ் வசூல் செய்யப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சோதனையின் போது, சந்தா கட்டணம் செலுத்திய பயனர்கள் கிட்டத்தட்ட 30% அளவுக்கு ஜெப்டோ தள […]

பிரபல துரித வர்த்தக நிறுவனமான ஜெப்டோ, தனது சந்தா திட்டத்தை இன்று அறிவித்துள்ளது.

ஜெப்டோ நிறுவனத்தின் புதிய சந்தா சேவை ஜெப்டோ பாஸ் என பெயரிடப்பட்டுள்ளது. மாதத்திற்கு 19 முதல் 39 ரூபாய் வரையில் சந்தா கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஜெப்டோ பாஸ் சந்தாதாரர்களுக்கு 20% சலுகை விலையில் மளிகை பொருட்கள் கொடுக்கப்படுகின்றன. அத்துடன், டெலிவரி சார்ஜ் வசூல் செய்யப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சோதனையின் போது, சந்தா கட்டணம் செலுத்திய பயனர்கள் கிட்டத்தட்ட 30% அளவுக்கு ஜெப்டோ தள பயன்பாட்டை அதிகரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெப்டோ தளத்தின் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் இந்த சந்தா திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக, நிறுவனத்தின் துணை வேந்தர் தேவேந்திரா மீல் தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu