சொமேட்டோ மற்றும் பே.டி.எம். இணைந்து சினிமா மற்றும் பொழுதுபோக்கு டிக்கெட் முன்பதிவில் புதிய ஒப்பந்தம்

August 22, 2024

சொமேட்டோ சினிமா டிக்கெட் முன்பதிவில் நுழைகிறது. இதற்காக பே.டி.எம். தொழில்நுட்பத்தை ரூ.2,048 கோடிக்கு வாங்குகிறது. இந்தியாவில் முன்னணி உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டோ, சினிமா மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட் முன்பதிவுத் தொழிலில் பங்குபெற உள்ளது. இதற்காக, சொமேட்டோவின் தாய் நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன் Ltd, பிரபல ஆன்லைன் பணப்பரிவர்த்தை செயலியான பே.டி.எம். இல் உள்ள டிக்கெட் முன்பதிவு பிசினஸ்களை ரூ.2,048 கோடிக்கு வாங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. புதிய ஒப்பந்தத்தின் கீழ், 12 மாதங்கள் வரை பே.டி.எம். […]

சொமேட்டோ சினிமா டிக்கெட் முன்பதிவில் நுழைகிறது. இதற்காக பே.டி.எம். தொழில்நுட்பத்தை ரூ.2,048 கோடிக்கு வாங்குகிறது.

இந்தியாவில் முன்னணி உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டோ, சினிமா மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட் முன்பதிவுத் தொழிலில் பங்குபெற உள்ளது. இதற்காக, சொமேட்டோவின் தாய் நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன் Ltd, பிரபல ஆன்லைன் பணப்பரிவர்த்தை செயலியான பே.டி.எம். இல் உள்ள டிக்கெட் முன்பதிவு பிசினஸ்களை ரூ.2,048 கோடிக்கு வாங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. புதிய ஒப்பந்தத்தின் கீழ், 12 மாதங்கள் வரை பே.டி.எம். செயலியிலேயே டிக்கெட் முன்பதிவு நடைபெறும். இதற்கான ஒப்பந்தம் ஒன் 97 மற்றும் பே.டி.எம். நிறுவனங்களுக்கு இடையில் கையெழுத்தாகியுள்ளது. டிஜிட்டல் யுகத்தில், ஆன்லைன் டிக்கெட்டிங் தொழில் அதிக லாபம் தரும் செயலாக உருவெடுத்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu