ஜொமாட்டோ தளத்திற்கான கட்டணம் 4 ரூபாயாக அதிகரிப்பு

January 3, 2024

ஜொமாட்டோ தளத்தை பயன்படுத்தி உணவு ஆர்டர் செய்யும் பட்சத்தில், அதற்கான கட்டணம் 3 ரூபாயாக வசூலிக்கப்பட்டு வந்தது. கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் இந்த கட்டணம் 4 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல், ஜொமாட்டோ தளத்தில் ஒவ்வொரு ஆர்டருக்கும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் 2 ரூபாயாக வசூலிக்கப்பட்ட இந்த கட்டணம், அடுத்த சில வாரங்களில் 3 ரூபாயாக உயர்த்தப்பட்டது. தற்போது, புத்தாண்டு முதல் 4 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தாண்டை ஒட்டி, […]

ஜொமாட்டோ தளத்தை பயன்படுத்தி உணவு ஆர்டர் செய்யும் பட்சத்தில், அதற்கான கட்டணம் 3 ரூபாயாக வசூலிக்கப்பட்டு வந்தது. கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் இந்த கட்டணம் 4 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் முதல், ஜொமாட்டோ தளத்தில் ஒவ்வொரு ஆர்டருக்கும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் 2 ரூபாயாக வசூலிக்கப்பட்ட இந்த கட்டணம், அடுத்த சில வாரங்களில் 3 ரூபாயாக உயர்த்தப்பட்டது. தற்போது, புத்தாண்டு முதல் 4 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தாண்டை ஒட்டி, ஜொமாட்டோவில் பதிவான ஆர்டர்களின் எண்ணிக்கை, கடந்த 6 வருடங்களின் புத்தாண்டுகளில் பதிவான ஆர்டர் எண்ணிக்கையின் கூட்டுத்தொகையை விட உயர்வு என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜொமாட்டோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தீபேந்தர் கோயல் தனது எக்ஸ் பதிவில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu