மூனீச் ஓபனில் ஸ்வரேவ் சாம்பியன் – மூன்றாவது வெற்றி

மூன்றாவது முறையாக ஸ்வரேவ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். ஜெர்மனியில் நடைபெற்று வரும் மூனீச் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் அமெரிக்காவின் பென் ஷெல்டனுடன் மோதினார். அதிரடியான ஆட்டத்தில், ஸ்வரேவ் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியுடன் மூன்றாவது முறையாக அவர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். மேலும், இன்று ஸ்வரேவின் பிறந்த நாளான நிலையில் இந்த சாதனை நிகழ்ந்துள்ளது, இது அவருக்கு சிறப்பான […]

மூன்றாவது முறையாக ஸ்வரேவ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

ஜெர்மனியில் நடைபெற்று வரும் மூனீச் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் அமெரிக்காவின் பென் ஷெல்டனுடன் மோதினார்.

அதிரடியான ஆட்டத்தில், ஸ்வரேவ் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியுடன் மூன்றாவது முறையாக அவர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். மேலும், இன்று ஸ்வரேவின் பிறந்த நாளான நிலையில் இந்த சாதனை நிகழ்ந்துள்ளது, இது அவருக்கு சிறப்பான பரிசாக அமைந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu