பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் ஸ்வரேவ் வெற்றி

பாரீஸ் மாஸ்டர்ஸில் அலெக்சாண்டர் ஸ்வரேவ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில், ஜெர்மனிய வீரர் அலெக்சாண்டர் ஸ்வரேவ், பிரான்சின் யூகோ ஹம்பர்ட் இடையே இறுதி போட்டி நடைபெற்றது. இதில் ஸ்வரேவ் 6-2, 6-2 என்ற செட் கணக்கில் எளிதாக வென்று, சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

பாரீஸ் மாஸ்டர்ஸில் அலெக்சாண்டர் ஸ்வரேவ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில், ஜெர்மனிய வீரர் அலெக்சாண்டர் ஸ்வரேவ், பிரான்சின் யூகோ ஹம்பர்ட் இடையே இறுதி போட்டி நடைபெற்றது. இதில் ஸ்வரேவ் 6-2, 6-2 என்ற செட் கணக்கில் எளிதாக வென்று, சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu