தொடர் கனமழை காரணமாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து விமான நிலையங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தற்போது தீவிரம் அடைந்து வரும் நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால் இன்று புறப்பட வேண்டிய இரண்டு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி பெங்களூர் - சென்னை, சென்னை - பெங்களூர் செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.