கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மீதான பரிவர்த்தனை கட்டணங்கள் குறித்த சிரமங்களை ரிசர்வ் வங்கி குறைக்கிறது

August 18, 2022

கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மீதான பரிவர்த்தனை கட்டணங்கள் குறித்த சிரமங்களை இந்திய ரிசர்வ் வங்கி குறைக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) பொதுமக்களின் கருத்துக்காக "கட்டண முறைகளில் கட்டணங்கள்" என்ற விவாதக் கட்டுரையை வெளியிட்டுள்ளது. இதற்கான பரிந்துரைகள் பற்றிய க௫த்தை அக்டோபர் 3ம் தேதிக்குள் மின்னஞ்சல் மூலம் அனுப்பலாம் என அறிவித்துள்ளது. அதாவது டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளின் பயன்பாட்டுக் கட்டணங்கள் எப்போதும் அந்த கார்டு நிறுவனங்களுக்கு இடையே ஒரு சர்ச்சையாக இருந்து வருகிறது. உடனடி […]

கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மீதான பரிவர்த்தனை கட்டணங்கள் குறித்த சிரமங்களை இந்திய ரிசர்வ் வங்கி குறைக்கிறது.

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) பொதுமக்களின் கருத்துக்காக "கட்டண முறைகளில் கட்டணங்கள்" என்ற விவாதக் கட்டுரையை வெளியிட்டுள்ளது. இதற்கான பரிந்துரைகள் பற்றிய க௫த்தை அக்டோபர் 3ம் தேதிக்குள் மின்னஞ்சல் மூலம் அனுப்பலாம் என அறிவித்துள்ளது. அதாவது டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளின் பயன்பாட்டுக் கட்டணங்கள் எப்போதும் அந்த கார்டு நிறுவனங்களுக்கு இடையே ஒரு சர்ச்சையாக இருந்து வருகிறது. உடனடி கட்டணம் செலுத்தும் சேவை (IMPS), தேசிய மின்னணு நிதி பரிமாற்ற அமைப்பு (NEFT) அமைப்பு, நிகழ் நேர மொத்த தீர்வு (RTGS) அமைப்பு மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட கட்டண இடைமுகம் (UPI)] மற்றும் பல்வேறு கட்டணங்கள் ஆன்லைன் முறையில் வசூலிக்கப்படுவதால் RBI இந்த டிஜிட்டல் பரிவர்தனையில் உள்ள சிக்கல்களை சரிசெய்ய முடிவு செய்துள்ளது. மேலும் இது டெபிட் மற்றும் கிரெடிட் காட்டு கட்டணங்கள் தொடர்பான சிக்கல்களைப் பற்றி இந்திய மத்திய வங்கியிடம் பேச நுகர்வோருக்கு  சிறந்த வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu