ஐபிஓ வில், ரிலையன்ஸ், நைக்கா நிறுவனங்களை முந்திய டாடா டெக்னாலஜிஸ்

November 24, 2023

டாடா டெக்னாலஜிஸ் ஐபிஓ இன்றுடன் நிறைவடைகிறது. இது மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றுள்ளது. கிட்டத்தட்ட 69.4 மடங்குக்கு அதிகமாக வாங்கப்பட்டுள்ளது. அதன்படி, ரிலையன்ஸ், நைக்கா போன்ற நிறுவனங்களின் ஐபிஓ சாதனையை முறியடித்துள்ளது. முதல் 2 நாட்களில் மட்டும் கிட்டத்தட்ட 51 லட்சம் விண்ணப்பங்கள் பதிவான நிலையில், இன்றைய வர்த்தக நாளின் நிறைவில், ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைக்கப்பட்டுள்ளன. தனியார் நிறுவனத்தின் ஐபிஓ ஒன்று அதிக அளவில் விற்பனையாகி உள்ளது இதுவே முதல் முறையாகும். […]

டாடா டெக்னாலஜிஸ் ஐபிஓ இன்றுடன் நிறைவடைகிறது. இது மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றுள்ளது. கிட்டத்தட்ட 69.4 மடங்குக்கு அதிகமாக வாங்கப்பட்டுள்ளது. அதன்படி, ரிலையன்ஸ், நைக்கா போன்ற நிறுவனங்களின் ஐபிஓ சாதனையை முறியடித்துள்ளது. முதல் 2 நாட்களில் மட்டும் கிட்டத்தட்ட 51 லட்சம் விண்ணப்பங்கள் பதிவான நிலையில், இன்றைய வர்த்தக நாளின் நிறைவில், ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைக்கப்பட்டுள்ளன.
தனியார் நிறுவனத்தின் ஐபிஓ ஒன்று அதிக அளவில் விற்பனையாகி உள்ளது இதுவே முதல் முறையாகும். இந்திய வரலாற்றில் டாடா டெக்னாலஜிஸ் இந்த சாதனையை புரிந்துள்ளது. இந்த ஐபிஓ, 3000 கோடி ரூபாய் மதிப்பில் வெளியாகியுள்ள நிலையில், 1.5 லட்சம் கோடி ரூபாய் அளவில் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளது. ஐபிஓ விலையைவிட 80% அதிகமாக பங்கு மதிப்பு உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu