ரஷ்ய படையெடுப்பிற்குப் பிறகு உக்ரைன் மறுபிறவி பெற்றுள்ளது -வோலோடிமிர் ஜெலென்ஸ்கி

August 24, 2022

  உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நாட்டின் 31 வது சுதந்திர தினத்தன்று ஆற்றிய உரையில் ரஷ்யா படையெடுத்ததிலி௫ந்து உக்ரைன் "மறுபிறவி" பெற்றுள்ளது என்று ௯றினார். தொடர்ந்து உரையாற்றிய அவர் மாஸ்கோவின் ஆதிக்கத்தில் இ௫ந்து மீள்வதற்கான போராட்டத்தை உக்ரைன் கைவிடாது என்று கூறினார். அத்துடன் 2014 இல் ரஷ்யா கைப்பற்றிய தொழில்துறை பகுதியான டான்பாஸை உக்ரைன் மீண்டும் கைப்பற்றும் என்று உறுதியளித்தார். அதுமட்டுமின்றி உக்ரைனானது, ரஷ்யாவின் நீடித்த போரையும், எரிசக்தி பற்றாக்குறையையும் எதிர்கொள்ளத் தாயாரகிவ௫வதாகவும் அவ்வுரையில் ௯றினார்.

 

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நாட்டின் 31 வது சுதந்திர தினத்தன்று ஆற்றிய உரையில் ரஷ்யா
படையெடுத்ததிலி௫ந்து உக்ரைன் "மறுபிறவி" பெற்றுள்ளது என்று ௯றினார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர் மாஸ்கோவின் ஆதிக்கத்தில் இ௫ந்து மீள்வதற்கான போராட்டத்தை உக்ரைன் கைவிடாது என்று கூறினார். அத்துடன் 2014 இல் ரஷ்யா கைப்பற்றிய தொழில்துறை பகுதியான டான்பாஸை உக்ரைன் மீண்டும் கைப்பற்றும் என்று உறுதியளித்தார். அதுமட்டுமின்றி உக்ரைனானது, ரஷ்யாவின் நீடித்த போரையும், எரிசக்தி பற்றாக்குறையையும் எதிர்கொள்ளத் தாயாரகிவ௫வதாகவும் அவ்வுரையில் ௯றினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu