இந்தியாவில் 2027ம் நிதியாண்டிற்குள் நாள்தோறும் 100 கோடி யுபிஐ பரிவர்த்தனைகள் 

இந்தியாவில் 2027ம் நிதியாண்டிற்குள் நாள்தோறும் 100 கோடி டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடைபெறும் என்று ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சில்லறை வர்த்தகத்தில் யுபிஐ பணப்பரிவர்த்தனை முக்கிய பங்கு வகித்து வருகிறது. நடப்பு நிதியாண்டில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையானது 75% ஆக உள்ளது. இது வரும் 2026 -2027 நிதியாண்டிற்குள் 90% அளவுக்கு உயரும் என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நடப்பு நிதியாண்டில் 8,300 கோடி ரூபாய் பரிவர்த்தனைகள், 2027ம் ஆண்டிற்குள் 37,000 கோடி பரிவர்த்தனைகளை தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது. […]

இந்தியாவில் 2027ம் நிதியாண்டிற்குள் நாள்தோறும் 100 கோடி டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடைபெறும் என்று ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சில்லறை வர்த்தகத்தில் யுபிஐ பணப்பரிவர்த்தனை முக்கிய பங்கு வகித்து வருகிறது. நடப்பு நிதியாண்டில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையானது 75% ஆக உள்ளது. இது வரும் 2026 -2027 நிதியாண்டிற்குள் 90% அளவுக்கு உயரும் என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நடப்பு நிதியாண்டில் 8,300 கோடி ரூபாய் பரிவர்த்தனைகள், 2027ம் ஆண்டிற்குள் 37,000 கோடி பரிவர்த்தனைகளை தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது. அது நாள் ஒன்றுக்கு 100 கோடி பரிவர்த்தனைகள் என்ற அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அடுத்த 5 ஆண்டுகளில் கிரெடிட் கார்டு வளர்ச்சி 21% ஆகவும், டெபிட் கார்டுகளின் வளர்ச்சி 3% ஆக மட்டும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu