க்ளண்ட் பார்மா 1014 கோடி மதிப்பில் பிரான்சை சேர்ந்த செனெக்ஸி குழுமத்தை கையகப்படுத்த உள்ளது. ரிசர்வ் வங்கி, டிச., 1ல், சில்லறை டிஜிட்டல் ரூபாய் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. விஸ்டாரா ஏர்லைன்ஸ், டாடாவின் ஏர் இந்தியாவுடன் மார்ச் 2024க்குள் இணைக்கப்படும் - சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிக்கை அரியானா மாநிலம் தொழில்துறை உற்பத்தி, சேவைத் துறையில் முன்னணியில் உள்ளது - ஜனாதிபதி முர்மு அரசு சந்தை தளமான ஜிஇஎம் பிளாட்ஃபார்ம்- ன் மொத்த விற்பனை மதிப்பு ரூ. 1 […]

க்ளண்ட் பார்மா 1014 கோடி மதிப்பில் பிரான்சை சேர்ந்த செனெக்ஸி குழுமத்தை கையகப்படுத்த உள்ளது.

ரிசர்வ் வங்கி, டிச., 1ல், சில்லறை டிஜிட்டல் ரூபாய் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது.

விஸ்டாரா ஏர்லைன்ஸ், டாடாவின் ஏர் இந்தியாவுடன் மார்ச் 2024க்குள் இணைக்கப்படும் - சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிக்கை

அரியானா மாநிலம் தொழில்துறை உற்பத்தி, சேவைத் துறையில் முன்னணியில் உள்ளது - ஜனாதிபதி முர்மு

அரசு சந்தை தளமான ஜிஇஎம் பிளாட்ஃபார்ம்- ன் மொத்த விற்பனை மதிப்பு ரூ. 1 லட்சம் கோடியைக் கடந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu