குஜராத்தில் 89 தொகுதிகளில் இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு .
ஜி-20 தலைவர் பதவியை இன்று இந்தியா ஏற்றுக்கொள்கிறது.
பிரதமர் மோடி இன்று குஜராத்தில் நீண்ட தூர சாலைப் பிரசாரம் நடத்துகிறார்.
குஜராத் தேர்தல் பாஜக வேட்பாளர் வாக்குப்பதிவுக்கு முன்பு தாக்கப்பட்டதாக வழக்கு பதிவு.
அமெரிக்காவில் "அமைதி தூதுவர்" விருதைப் பெற்றார் இந்தியாவின் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்