உள்நாட்டு காளைகள் அழிந்துவிட்டால் மிகவும் ஆபத்து - ஜல்லிக்கட்டு வழக்கில் தமிழ்நாடு அரசின் வாதம். ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் - ஆளுநரை வலியுறுத்தும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி . தென்காசியில் கால்நடைகளை தாக்கும் பெரியம்மை நோய் பரவுகிறது - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை கிருஷ்ணகிரியில் கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கூலித் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை. விழுப்புரத்தில் மாவட்ட அளவில் மாணவியர்களுக்கான தடகள போட்டிகள் […]

உள்நாட்டு காளைகள் அழிந்துவிட்டால் மிகவும் ஆபத்து - ஜல்லிக்கட்டு வழக்கில் தமிழ்நாடு அரசின் வாதம்.

ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் - ஆளுநரை வலியுறுத்தும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி .

தென்காசியில் கால்நடைகளை தாக்கும் பெரியம்மை நோய் பரவுகிறது - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

கிருஷ்ணகிரியில் கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கூலித் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை.

விழுப்புரத்தில் மாவட்ட அளவில் மாணவியர்களுக்கான தடகள போட்டிகள் ஆரம்பம்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu