நீதிபதிகள் நியமன முறையை மாற்றியமைக்க ௯டாது - உச்சநீதிமன்றம். தப்பிச் சென்ற சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ இர்பான் சோலங்கி போலிசில் சரணடைந்தார். சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் முதல்வராக முடியாது. அவரால் வேறு யாரையும் முதல்வராக்கவும் முடியாது - உ.பி துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா. அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் இடைத்தரகர் ஜேம்ஸின் ஜாமீன் மனுக்கள் டிசம்பர் 6-ம் தேதி விசாரிக்கப்படும் - உச்சநீதிமன்றம். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ராஜ்யசபாவில் […]

நீதிபதிகள் நியமன முறையை மாற்றியமைக்க ௯டாது - உச்சநீதிமன்றம்.

தப்பிச் சென்ற சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ இர்பான் சோலங்கி போலிசில் சரணடைந்தார்.

சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் முதல்வராக முடியாது. அவரால் வேறு யாரையும் முதல்வராக்கவும் முடியாது - உ.பி துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா.

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் இடைத்தரகர் ஜேம்ஸின் ஜாமீன் மனுக்கள் டிசம்பர் 6-ம் தேதி விசாரிக்கப்படும் - உச்சநீதிமன்றம்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ராஜ்யசபாவில் எதிர்க்கட்சித் தலைவராக நீடிப்பார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu