காசா அகதிகள் முகாம் தாக்குதலில் 106 போ் உயிரிழப்பு

December 26, 2023

காசாவில் அகதிகள் முகாம் ஒன்றில் நடத்திய தாக்குதலில் 106 பேர் உயிரிழந்துள்ளனர். காசாவின் மத்திய பகுதியில் உள்ள அல் மகாசி அகதிகள் முகாமில் கடந்த ஞாயிறு இரவு இஸ்ரேல் போர் விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 106 பேர் பலியாகினர். ஒரே நாளில் இத்தனை பேர் உயிரிழந்திருப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் மிகப்பெரிய குடியிருப்பு பகுதி அழிக்கப்பட்டுவிட்டதாகவும் அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் காசா சுகாதாரத்துறை […]

காசாவில் அகதிகள் முகாம் ஒன்றில் நடத்திய தாக்குதலில் 106 பேர் உயிரிழந்துள்ளனர்.

காசாவின் மத்திய பகுதியில் உள்ள அல் மகாசி அகதிகள் முகாமில் கடந்த ஞாயிறு இரவு இஸ்ரேல் போர் விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 106 பேர் பலியாகினர். ஒரே நாளில் இத்தனை பேர் உயிரிழந்திருப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் மிகப்பெரிய குடியிருப்பு பகுதி அழிக்கப்பட்டுவிட்டதாகவும் அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் காசா சுகாதாரத்துறை அமைச்சக தொடர்பாளர் அல் குத்ரா கூறியிருந்தார். இந்தப் போரில் இதுவரை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu