குளிர்கால கூட்டத்தொடரை முன்னிட்டு, நாடாளுமன்றத்தில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்குகிறது.
மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் நவாப் மாலிக் இன்னும் சட்டவிரோத சொத்துகளை வைத்துள்ளார் - சிறப்பு நீதிமன்றம்
மெயின்புரி நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8ஆம் தேதி நடைபெறவுள்ளது.
குஜராத் மற்றும் இமாச்சலத் தேர்தல் க௫த்துக்கணிப்பில் தோல்வி கண்டது காங்கிரஸுக்கு மிகவும் ஏமாற்றமளிக்கிறது - காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்.
பி.ஆர். அபேத்கரின் போராட்டங்கள் லட்சக்கணக்கான மக்களுக்கு நம்பிக்கை அளித்தது - பிரதமர் மோடி புகழாரம்.












