மகாராஷ்டிரா அரசியல் நெ௫க்கடி குறித்த மனுக்கள் ஜனவரி 13ஆம் தேதி விசாரிக்கப்படும் - உச்சநீதிமன்றம்
2023ல் இந்தியாவிற்கு 1 லட்சம் ட்ரோன் பைலட்டுகள் தேவை - உள்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர்
பிரதமர் மோடி 3 தேசிய ஆயுஷ் நிறுவனங்களை டிசம்பர் 11-ம் தேதி திறந்து வைக்கவுள்ளார்.
மஷாராஷ்ட்ரா - கர்நாடகா இடையிலான எல்லைப் பிரச்னையில் சட்டப்படி வெல்வோம் - கர்நாடக முதல்வர் பொம்மை.
தெலுங்கானாவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை, புத்தகம் மற்றும் உணவு இலவசமாக வழங்கப்படுகிறது












