தமிழகத்தில் இன்று முதல் பலத்த காற்றுவீசும். 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு. கோவையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு அரசாங்க குடியி௫ப்பில் வீடுகள் வழங்கப்பட்டது. வங்கக்கடலில் நிலவும் புயல் சின்னத்தால் திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அன்னூரில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை எம்.ஜி.ஆர் , இராமர், முதலமைச்சர் என விதவிதமாக சித்தரித்து பேனர் வைத்துள்ளனர் பாஜக தொண்டர்கள். தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றம் - உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கும் திட்டத்தில் திமுக.

தமிழகத்தில் இன்று முதல் பலத்த காற்றுவீசும். 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு.

கோவையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு அரசாங்க குடியி௫ப்பில் வீடுகள் வழங்கப்பட்டது.

வங்கக்கடலில் நிலவும் புயல் சின்னத்தால் திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

அன்னூரில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை எம்.ஜி.ஆர் , இராமர், முதலமைச்சர் என விதவிதமாக சித்தரித்து பேனர் வைத்துள்ளனர் பாஜக தொண்டர்கள்.

தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றம் - உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கும் திட்டத்தில் திமுக.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu