இன்று உயர்நீதிமன்றத்தில் மின் இணைப்புடன் ஆதார் இணைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை. முதல்வர் ஸ்டாலின் இன்று தென்காசியில் ஒரு லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவி வழங்குகிறார். ராணுவ வீரர்களின் தியாகத்திற்காக கொடி நாள் நிதிக்கு நேற்று நன்கொடை வழங்கினார் முதல்வர். நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் கீழ் 27 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின். முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் கோவை செல்வராஜ்.

இன்று உயர்நீதிமன்றத்தில் மின் இணைப்புடன் ஆதார் இணைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை.

முதல்வர் ஸ்டாலின் இன்று தென்காசியில் ஒரு லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவி வழங்குகிறார்.

ராணுவ வீரர்களின் தியாகத்திற்காக கொடி நாள் நிதிக்கு நேற்று நன்கொடை வழங்கினார் முதல்வர்.

நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் கீழ் 27 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் கோவை செல்வராஜ்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu