கோடை விடுமுறை நிறைவையொட்டி 1,300 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தமிழகத்தில் கோடை விடுமுறை நிறைவையொட்டி ,1,300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதுகுறித்து தமிழக போக்குவரத்து கழகம் சார்பில் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் கோடைக்கால விடுமுறை முடிந்து, வரும் 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. இதனால் தமிழகத்தின் முக்கிய இடங்களிலிருந்து வார இறுதி நாட்களில் சென்னைக்கு 900 பேருந்துகளும், கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் போன்ற இடங்களிலிருந்து பெங்களூரு உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு 1,300 சிறப்புப் பேருந்துகளும் என மொத்தம் 2,200 பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இச்சிறப்பு […]

தமிழகத்தில் கோடை விடுமுறை நிறைவையொட்டி ,1,300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இதுகுறித்து தமிழக போக்குவரத்து கழகம் சார்பில் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் கோடைக்கால விடுமுறை முடிந்து, வரும் 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. இதனால் தமிழகத்தின் முக்கிய இடங்களிலிருந்து வார இறுதி நாட்களில் சென்னைக்கு 900 பேருந்துகளும், கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் போன்ற இடங்களிலிருந்து பெங்களூரு உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு 1,300 சிறப்புப் பேருந்துகளும் என மொத்தம் 2,200 பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இச்சிறப்பு பேருந்துகள் நேற்று முதல் நாளை வரை இயக்கப்படுகின்றன என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu