உலக அளவில் சிறந்த செயல்பாடு - கோவை விமான நிலையத்திற்கு 13வது இடம்

January 12, 2023

உலக அளவில் சிறந்த செயல்பாட்டில் கோவை விமான நிலையத்திற்கு 13வது இடம் கிடைத்துள்ளது. விமான நிறுவனங்கள், விமான நிலையங்களின் இயக்கத்தை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் ஓஏஜி நிறுவனம் உலக அளவில் சரியான நேரத்தில் இயங்கும் விமான நிலையங்கள் மற்றும் விமான நிறுவனங்கள் குறித்த பட்டியலை வௌியிட்டுள்ளது. முதல் 20 இடங்களை கொண்ட அந்த பட்டியலில் விமான நிலையங்கள் பட்டியலில் கோவை விமான நிலையம் 13வது இடம் பெற்றுள்ளது. அதே போல் விமான நிறுவனங்கள் பட்டியலில் இண்டிகோ […]

உலக அளவில் சிறந்த செயல்பாட்டில் கோவை விமான நிலையத்திற்கு 13வது இடம் கிடைத்துள்ளது.

விமான நிறுவனங்கள், விமான நிலையங்களின் இயக்கத்தை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் ஓஏஜி நிறுவனம் உலக அளவில் சரியான நேரத்தில் இயங்கும் விமான நிலையங்கள் மற்றும் விமான நிறுவனங்கள் குறித்த பட்டியலை வௌியிட்டுள்ளது. முதல் 20 இடங்களை கொண்ட அந்த பட்டியலில் விமான நிலையங்கள் பட்டியலில் கோவை விமான நிலையம் 13வது இடம் பெற்றுள்ளது. அதே போல் விமான நிறுவனங்கள் பட்டியலில் இண்டிகோ விமான நிறுவனம் 15வது இடம் பிடித்துள்ளது.

முதல் இடத்தில் கருடா இந்தோனேசியாவும், 2வது இடத்தில் சபையரும், 3வது இடத்தில் யுரோவிங்ஸ், 4வது இடத்தில் தாய் ஏர்ஏசியா, ஜெஜூ ஏர்லைன்ஸ் 5வது இடத்திலும் உள்ளது. விமான நிலையங்களில் ஜப்பான் ஒசாகா முதல் இடம் பிடித்துள்ளது. மொத்தம் உள்ள 20 இடங்களில் 10 இடங்களை ஜப்பான் விமான நிலையங்கள் பிடித்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu