ஜனவரி மாத வாகன விற்பனை 15 சதவீதம் அதிகரிப்பு

February 13, 2024

ஜனவரி மாதம் இந்தியா முழுவதும் அனைத்து வாகனங்களின் சில்லறை விற்பனை 15 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இந்தியாவில் ஒட்டுமொத்தமாக இரு சக்கர வாகனங்கள் விற்பனை 15%,மூன்று சக்கர வாகனங்களில் 37%, பயணிகள் வாகனங்கள் 15 %, டிராக்டர்கள் 21% வர்த்தக வாகனங்கள் 0.1% ஜனவரி மாதம் விற்பனை அதிகரித்துள்ளது. இது குறித்து ஆட்டோமொபைல், டீலர்கள் சங்கத்தில் கூட்டத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கிராமப்புற சந்தை பகுதியில் இருசக்கர வாகனங்களின் தேவை அதிகரித்ததால் ஜனவரி மாதத்தில் வாகன விற்பனை புதிய உயர்வை […]

ஜனவரி மாதம் இந்தியா முழுவதும் அனைத்து வாகனங்களின் சில்லறை விற்பனை 15 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

இந்தியாவில் ஒட்டுமொத்தமாக இரு சக்கர வாகனங்கள் விற்பனை 15%,மூன்று சக்கர வாகனங்களில் 37%, பயணிகள் வாகனங்கள் 15 %, டிராக்டர்கள் 21% வர்த்தக வாகனங்கள் 0.1% ஜனவரி மாதம் விற்பனை அதிகரித்துள்ளது. இது குறித்து ஆட்டோமொபைல், டீலர்கள் சங்கத்தில் கூட்டத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கிராமப்புற சந்தை பகுதியில் இருசக்கர வாகனங்களின் தேவை அதிகரித்ததால் ஜனவரி மாதத்தில் வாகன விற்பனை புதிய உயர்வை அடைந்துள்ளது. இது 2023 நவம்பர் மாத விற்பனை விட அதிகமாக உள்ளது. மேலும் டிராக்டர் பிரிவின் விற்பனையும் முந்தைய மாதங்களில் விட தற்போது சற்று உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu