FTX நிறுவனத்திடமி௫ந்து ஹேக்கர்கள் 415 மில்லியன் டாலர் கிரிப்டோ கரன்சியை திருடினர் - FTX தலைவர்
பசுமை ஹைட்ரஜன் திட்டங்கள், விமான நிலையங்கள், விரைவுச்சாலை வணிகங்களுக்காக FPO-விலிருந்து ரூ.10,900 கோடி பயன்படுத்தப்படும் - அதானி எண்டர்பிரைசஸ்
ப்ளூ டோகாய் நிறுவனம் A91 பார்ட்னர்ஸ் மூலம் தொடர் B ல் 30 மில்லியன் டாலர் நிதி திரட்டுகிறது.
இன்ஃபோசிஸ் தொழில்முனைவோருக்கான விருதுகளை அறிவிக்கிறது. ஒரு வெற்றியாளருக்கு ரூ. 50 லட்சம் வரை வழங்கவுள்ளது.
Sequoia-ன் கிளவுட் கிச்சன் யூனிகார்ன் நிறுவனமான Rebel Foods, அதன் பணியாளர்களில் 2% பேரை பணிநீக்கவுள்ளது.













