போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, முதற்கட்டமாக 90 பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்பட்டனர். போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததை காசா மக்கள் வீதிகளில் இறங்கி கொண்டாடினர். இளைஞர்கள் பாலஸ்தீன கொடிகளை தூக்கி ஊர்வலமாக செல்லும் போது, ஹமாஸ் அமைப்பினரும் துப்பாக்கிகளுடன் கார்களில் கொண்டு போர் நிறுத்தத்தை கொண்டாடினர். போரின் போது வீடுகளை விட்டுவிட்டு இடம் பெயர்ந்த பாலஸ்தீன மக்கள், தற்போது தங்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். எகிப்து எல்லையில் தங்கி இருந்த நிவாரண பொருட்களுடன் கூடிய லாரிகள் காசாவுக்குள் நுழைந்தன. போர் […]

போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, முதற்கட்டமாக 90 பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததை காசா மக்கள் வீதிகளில் இறங்கி கொண்டாடினர். இளைஞர்கள் பாலஸ்தீன கொடிகளை தூக்கி ஊர்வலமாக செல்லும் போது, ஹமாஸ் அமைப்பினரும் துப்பாக்கிகளுடன் கார்களில் கொண்டு போர் நிறுத்தத்தை கொண்டாடினர். போரின் போது வீடுகளை விட்டுவிட்டு இடம் பெயர்ந்த பாலஸ்தீன மக்கள், தற்போது தங்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். எகிப்து எல்லையில் தங்கி இருந்த நிவாரண பொருட்களுடன் கூடிய லாரிகள் காசாவுக்குள் நுழைந்தன. போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, முதற்கட்டமாக 90 பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானவர் பெண்கள் மற்றும் சிறார்கள் ஆவர். இந்த போர் நிறுத்தம் நம்பிக்கை அளிக்கின்ற போதிலும், சண்டை மீண்டும் தொடங்குமா என்ற கேள்விகள் தொடர்கின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu