FTX நிறுவனத்திடமி௫ந்து ஹேக்கர்கள் 415 மில்லியன் டாலர் கிரிப்டோ கரன்சியை திருடினர் - FTX தலைவர் பசுமை ஹைட்ரஜன் திட்டங்கள், விமான நிலையங்கள், விரைவுச்சாலை வணிகங்களுக்காக FPO-விலிருந்து ரூ.10,900 கோடி பயன்படுத்தப்படும் - அதானி எண்டர்பிரைசஸ் ப்ளூ டோகாய் நிறுவனம் A91 பார்ட்னர்ஸ் மூலம் தொடர் B ல் 30 மில்லியன் டாலர் நிதி திரட்டுகிறது. இன்ஃபோசிஸ் தொழில்முனைவோருக்கான விருதுகளை அறிவிக்கிறது. ஒரு வெற்றியாளருக்கு ரூ. 50 லட்சம் வரை வழங்கவுள்ளது. Sequoia-ன் கிளவுட் கிச்சன் யூனிகார்ன் […]

FTX நிறுவனத்திடமி௫ந்து ஹேக்கர்கள் 415 மில்லியன் டாலர் கிரிப்டோ கரன்சியை திருடினர் - FTX தலைவர்

பசுமை ஹைட்ரஜன் திட்டங்கள், விமான நிலையங்கள், விரைவுச்சாலை வணிகங்களுக்காக FPO-விலிருந்து ரூ.10,900 கோடி பயன்படுத்தப்படும் - அதானி எண்டர்பிரைசஸ்

ப்ளூ டோகாய் நிறுவனம் A91 பார்ட்னர்ஸ் மூலம் தொடர் B ல் 30 மில்லியன் டாலர் நிதி திரட்டுகிறது.

இன்ஃபோசிஸ் தொழில்முனைவோருக்கான விருதுகளை அறிவிக்கிறது. ஒரு வெற்றியாளருக்கு ரூ. 50 லட்சம் வரை வழங்கவுள்ளது.

Sequoia-ன் கிளவுட் கிச்சன் யூனிகார்ன் நிறுவனமான Rebel Foods, அதன் பணியாளர்களில் 2% பேரை பணிநீக்கவுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu